தொலைபேசி கட்டணத்தை உயர்த்தும் நிறுவனங்கள்

Dec 02, 2019 08:56 PM 427

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தொலைபேசி கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 117 கோடியாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் அங்கமாகி விட்ட மொபைல்போன்களுக்கான பிரீபெய்டு கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்துவதாக முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் இது குறித்து பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைக் காணலாம்.

Comment

Successfully posted