பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்!- மருத்துவர்கள் தகவல்

Aug 30, 2020 06:44 AM 980

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளை அறுவை சிகிச்சைக்கு பின் கோமா நிலையில் உள்ள பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் இதயத்தின் செயல்பாடு சீராக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted