அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு

Aug 28, 2019 01:15 PM 353

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடத்துவதற்கான இணக்க ஏற்பாடுகள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டது. இலங்கை சுதந்திரக் கட்சிக்கும், இலங்கை பொதுஜன முன்னணிக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்து ஏழாவது முறையாக நடைபெற்ற பேச்சு மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

Comment

Successfully posted