மத்தியஅரசின் சாதனைகளை விளக்கும்வகையில் பிரதமர் வீடியோ வெளியீடு

Mar 16, 2019 12:32 PM 58

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், பாஜக தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் என்று கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான் என்று கூறியுள்ள பிரதமர், இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார், நானும் காவலாளி தான் என்று” குறிப்பிட்டுள்ளார்

Comment

Successfully posted