பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை

Aug 15, 2018 08:44 AM 276
72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. காலை 7.15 மணியளவில் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றப்பின் 7.30 மணியளவில் மூவர்ண தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். தேசியக்கொடிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

Comment

Successfully posted