புதுச்சேரி நாடாளுமன்ற, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

Mar 15, 2019 07:53 PM 126

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாமக தலைமை அலுவலகத்துக்குச் சென்று, ஆதரவு திரட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார். 

Comment

Successfully posted