ராஜபாளையம் சாஸ்தா கோவில் ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு

Nov 18, 2019 12:30 PM 203

ராஜபாளையம் சாஸ்தா கோவில் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள சாஸ்தா கோவில் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Comment

Successfully posted