ரஜினியின் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

Aug 16, 2018 03:21 PM 540
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தியதை சுட்டிக் காட்டினார்.  உயர் நீதிமன்றம் உத்தரவிட பிறகு, கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட தம்பிதுரை, மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக  என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted