கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

Mar 02, 2020 07:00 PM 458

ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே கமலுடன் கூட்டணி குறித்து பேசிய வருவதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து, தூத்துக்குடி அடைக்கலபுரத்தில் உள்ள ஆயிரம் ஆதரவதற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயிரம் மூட்டை அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. தனியார் கல்விக்குழுமம் சார்பில் வழங்கப்பட்ட அரிசியை, சென்னை பசுமை வழிச்சாலையில் இருந்து அமைச்சர் கடம்பூர் ராஜு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எந்த சூழலில் தேர்தல் வந்தாலும், எத்தனை அணிகள் இருந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Comment

Successfully posted