ஆயிரம் ரஜினி வந்தாலும் பெரியார் புகழை யாராலும் அழிக்க முடியாது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Jan 23, 2020 06:56 AM 206

நடிகர் ரஜினிகாந்த் சொல்லித்தான் பெரியாரின் புகழை, தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரம் ரஜினி வந்தாலும், பெரியாரின் புகழை யாராலும் அழித்துவிட முடியாது என்றார்.

Comment

Successfully posted