திமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி

Feb 26, 2020 09:32 AM 241

திமுக ஆட்சிக்காலத்தில், பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியதாக தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

தேனி நகர அதிமுக சார்பில் நடைபெற்ற, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்.பி, ரவீந்திரநாத் குமார், திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மின்வெட்டில் சிக்கி தவித்ததாகவும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தாகவும் கூறினார்.

Comment

Successfully posted