இன்று விற்பனைக்கு வருகிறது “ரெட்மி நோட் 7 ப்ரோ”

Jul 10, 2019 12:04 PM 1359

ஸ்மார்ட்போன்களில் எப்போதும் சியோமியின் ரெட்மி மொபைல்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். காரணம் என்னவென்றால் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் இந்த மொபைல்களில் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் ரெட்மியின் அடுத்த மாடலான “நோட் 7 ப்ரோ” ஆன்லைனில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடல் தான் இதுவரை வெளியான ரெட்மி மொபைல்களில் அதிகளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

“ரெட்மி நோட் 7 ப்ரோ” சிறப்புகள்:

Android processor Cpu: குவால்காம் ஸ்நப்டிராகன் 675 AIE 11nm – ஆக்ட கோர்
Android Version: ஓரியோ வெர்ஷன் 9
Display Size: 6.3 Inch
RAM: 6 GB, 4 GB
Memory: 128 GB, 64 GB
Front Camera: 13MP
Back Camera: 48+5 MP
Battery Capacity: 4,000 mAh

Comment

Successfully posted