பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் வெளியீடு

Aug 03, 2018 12:19 PM 511

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது. இதில் சில மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in இணையதளத்தில் தங்களது விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted