நீதிமன்ற கட்டிட பணிகளுக்கு ரூ.1,142.80 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் சி.வி.சண்முகம்

Feb 12, 2019 12:07 PM 179

இரண்டு ஆண்டுகளில் நீதிமன்ற கட்டிட பணிகளுக்காக ஆயிரத்து 142 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2019-20 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் விவாதத்தின் போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், உயர் நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறினார்.

Comment

Successfully posted