பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை-அமைச்சர் சி.வி.சண்முகம்

Jul 11, 2019 09:04 PM 74

பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார். பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனுமதி பெற்று மணல் எடுத்தாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். 

Comment

Successfully posted