பொள்ளாச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Mar 14, 2019 11:08 AM 64

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

சில சமூக விரோதிகள் இப்பிரச்சனையை அரசியலாக்கும் நோக்கத்தோடு பொள்ளாச்சியில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து,  அங்குள்ள  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  

Comment

Successfully posted