ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் செரினா

Jan 18, 2019 09:23 AM 154

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் 2-ஆம் சுற்று ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ், ஈஜினே பவுச்யார்டை நேர்செட்களில் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆம் சுற்று ஆட்டத்தில் உலக அளவில் முன்னணி அமெரிக்க வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் கனடாவின் ஈஜினே பவுச்யார்டுடன் மோதினார். முதல் செட்டை 6 க்கு 2 என்ற புள்ளிகளில் கைப்பற்றிய செரினா, 2-வது செட்டையும் 6 க்கு 2 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, நேர்செட்டிகளில் பவுச்யார்டை வீழ்த்தினார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு செரினா முன்னேறியுள்ளார்.

Comment

Successfully posted