பள்ளி மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொந்தரவு

Mar 15, 2019 06:45 AM 73

கேரள மாநிலம் மூணாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் முருகன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கடந்த வாரம் ஆரிரியர் முருகனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்

Comment

Successfully posted