இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு

Mar 15, 2019 03:19 PM 50

இமாச்சலப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பனிப்பொழிவும் மழையும் சேர்ந்து பொழிந்து வருவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மழை மற்றும் பனிப்பொழிவு இரண்டும் சேர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த  மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இது புது அனுபவமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted