7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன்

Mar 16, 2019 07:18 AM 46

வால்பாறையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் ராவிச்சந்திரன்.இவர் கோவை மாவட்ட திமுக ஆதி திராவிடர் துணை அமைப்பாளராக உள்ளார்.இவரது மகன் தாவின், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12 ம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமையில் சேர்த்தனர். சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் தாவின் கைது செய்யப்பட்டார்.

Comment

Successfully posted