உடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்

Feb 22, 2020 05:11 PM 431

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரத்தில் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இலவச நடைமேடை டிக்கெட் பெறலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நாடு முழுவதும் ஃபிட் இந்தியா (fit india movement) என்ற இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம்  மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய திட்டம் தொடங்கப்பட்டது.

Courtesy

 

Related items

Comment

Successfully posted