ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும்-அமைச்சர் ஜெயக்குமார்

Feb 12, 2019 03:47 PM 134

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தார். இதனிடையே மைதானத்திற்குள்ளேயே மு.க.ஸ்டாலின் வரவில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள் தங்களை அறியாமல் வாய்விட்டு சிரித்ததால் அங்கு சிரிப்பொலி நிலவியது.

Comment

Successfully posted