அதிமுக கூட்டணியை விமர்சிக்கும் அருகதை ஸ்டாலினுக்கு கிடையாது

Mar 25, 2019 06:20 AM 131

அதிமுக கூட்டணியை விமர்சிக்கும் அருகதை ஸ்டாலினுக்கு கிடையாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக பொன்னேரியில் வாக்குசேகரித்த முதலமைச்சர் வைகோ போல் ஸ்டாலினை விமர்சித்தவர் எவரும் இல்லை எனவும் விமர்சித்தார்.  இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி தனது முதல்கட்ட தேர்தல் சூறாவளி பிரசாரத்தை 3-வது நாளில் நிறைவு செய்தார்.  

Comment

Successfully posted