அதிமுக பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை -அமைச்சர் சி.வி. சண்முகம்

Feb 15, 2020 07:21 AM 165

குடும்ப அரசியல் செய்யும் ஸ்டாலின், அதிமுக பற்றி பேச தகுதி இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்...

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 -வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர்
கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர்
சி.வி. சண்முகம் கலந்து கொண்டார்...   தொண்டர்களை சுரண்டி கொள்ளை அடிக்கிற கூட்டம் திமுக என்றும் தொண்டர்களை வாழ வைக்கிற இயக்கம் அதிமுக எனவும் கூறினார்.

Comment

Successfully posted