புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என உளறிய ஸ்டாலின்!

Apr 04, 2021 03:26 PM 1090

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின், பிராசாரம் மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை ஏன், பிரதமர் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என ஸ்டாலின் கூறினார். ரங்கசாமியை புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்கு பதிலாக பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted