ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Dec 06, 2020 10:34 AM 1746

ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தடுப்பூசி போடப்பட்டு 21 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தடுப்பூசி போடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.

 

Comment

Successfully posted