உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி பட்டியலில் ஸ்மித், வார்னர் இடம்பெற்றனர்

Apr 15, 2019 12:33 PM 61

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியலில் வார்னரும், ஸ்மித்தும் இணைக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. பால் டேம்பரிங் எனப்படும் பந்தை சேதப்படுத்திய புகாரில் இருவரும் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இந்தாண்டு உலகக்கோப்பையில் விளையாடுவார்களா? என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted