மாணவர் வாழ்க்கைத்தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் : அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் பெருமிதம்

Feb 22, 2019 04:53 PM 272

மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருதால் அதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் மானூரில் மாணவர் கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் இருக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted