பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Mar 15, 2019 03:31 PM 107

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு புகார் அளிக்க சிறப்பு காவல் குழுக்களை அமைக்க வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comment

Successfully posted