சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலில் தை அமாவாசை கொண்டாடப்பட்டது

Jan 24, 2020 06:40 PM 514

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு பக்தர்கள் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், இன்று தை அமாவாசயை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted