அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்: "வேடசந்தூரில் மருத்துவ மாணவி பிரசாரம்"

Mar 29, 2021 10:54 AM 463

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்துக்கு ஆதரவாக, மருத்துவக்கல்லூரி மாணவி பிரசாரம் மேற்கொண்டார். புதுரோடைச் சேர்ந்த அர்ச்சனா என்னும் அந்த மாணவி, அரசின் 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் தேர்ச்சி பெற்று, முதலமைச்சரின் கைகளில் இருந்து அனுமதி கடிதம் பெற்றவராவார். மாணவி அர்ச்சனா, அரசின் சாதனைகளை விளக்கி தனது குடும்பத்தினருடன் இணைந்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

image

Comment

Successfully posted