தேனி மாவட்டம் போடியில் விவசாயிகளை கணக்கெடுப்பு

Feb 12, 2019 07:50 PM 86

தேனி மாவட்டம் போடியில் மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகையை பெறுவதற்கான விவசாயிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

போடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 11 கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திரளாக வந்து மனுக்களை அளித்தனர். விவசாயிகளின் மனுக்கள் மற்றும் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள், வங்கி கணக்கு புத்தகம் விவசாய நிலத்தின் பத்திர நகல் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

Comment

Successfully posted