அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

Feb 08, 2019 12:25 PM 314

சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அத்திகடவு - அவிநாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதற்கென வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்திகடவு அவினாசி திட்டத்தில், விடுபட்ட பகுதிகளுக்கு விரைவில் நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

Comment

Successfully posted