ஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக திகழும் தமிழகம்

Feb 17, 2020 04:42 PM 650

இந்தியாவில் ஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்..

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி விற்பனை மற்றும் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி உள்ள   ஜவுளி ஏற்றுமதியாளர்கள்,  தமிழகம் தங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக தளமாக இருப்பதாக  நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

Comment

Successfully posted