எதிர்க்கட்சிகள் தோல்வியின் சரித்திரத்தை எழுத தொடங்கிவிட்டன: தமிழிசை

May 22, 2019 08:57 PM 116

எதிர்க்கட்சிகள் தற்போதே தோல்வியின் சரித்திரத்தை எழுத தொடங்கி விட்டதாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted