மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

Jun 24, 2021 09:06 PM 1506

ஊரடங்கில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரின் வீட்டு முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்த மதுரை மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும், 3வது நாளாக வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக நந்தினி பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

image

ஆட்சியில் இல்லாதபோது மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அதே மதுக்கடைகளை திறந்துவிட்டு மு.க.ஸ்டாலின், மக்களை வஞ்சிப்பதாக அதில் கூறியுள்ளார். இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த தங்களை, மதுரை கே.புதூர் போலீசார் 3 நாட்களாக வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
imageComment

Successfully posted