தடுப்பூசி இல்லை: பகிரங்கமாக அறிவித்த தஞ்சை மாவட்டம்

Jun 05, 2021 08:52 AM 1968

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு.


தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 மையங்களிளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும்! எனவே யாரும் டோக்கன் வாங்க வார வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால்! டோக்கன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Comment

Successfully posted