முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் - உளவுத்துறை எச்சரிக்கை

Aug 15, 2018 11:56 AM 530

72வது சுதந்திர தினம், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில், முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted