மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை

Feb 24, 2019 12:44 PM 304

தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை விளங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீப்பெட்டி உள்ளிட்ட 70 பொருட்களுக்கான வரிவிதிப்பை குறைக்கவும், வரி விலக்கு பெறவும் வலியுறுத்த உள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted