உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது

Jun 13, 2019 02:49 PM 51

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக  தயாராக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் அதிமுக அரசிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Comment

Successfully posted