அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் -அமைச்சர் சரோஜா

Mar 25, 2019 08:42 AM 300

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து, ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், சத்துணவுத்துறை துறை அமைச்சர் சரோஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த மெகா கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல், ஜுன் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comment

Successfully posted