அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Feb 28, 2019 05:19 PM 375

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கொங்கு மண்டல மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் நீரேற்றுத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Comment

Successfully posted

Super User

அருமை