சுங்கச்சாவடிக்கு திமுகதான் காரணம்-முதலமைச்சர்

Jul 12, 2019 06:45 PM 54

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதாக பெருமையோடு கூறிக்கொள்ளும் திமுகவினர், சுங்கச்சாவடிகளை அகற்ற குரல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். திமுக உறுப்பினர் பேச்சுக்கு பதிலளித்த முதலமைச்சர், திமுகவை சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போதுதான், சுங்கச்சாவடிகள் கொண்டு வரப்பட்டதை பேரவையில் நினைவுக் கூர்ந்தார்.

Comment

Successfully posted