உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்றுள்ளது : அமைச்சர் சி.வி.சண்முகம்

Feb 11, 2019 08:20 PM 108

உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்று இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், மொத்த வருவாயில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம் என்றும், ஆனால் தமிழக அரசு 23 புள்ளி 2 சதவீதம் மட்டுமே கடன் பெற்று இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். 

Comment

Successfully posted