கஜா புயல் இன்று மாலை அதிதீவிரமடையும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Nov 12, 2018 12:38 PM 427

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. கஜா என பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் வரும் 15-ம் தேதி தமிழகத்தின் வட கடலோரம் வழியாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கஜா புயல் இன்று மாலை வலுவடையும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.

Comment

Successfully posted

Super User

நாகை பகுதி புயல் தாக்கிய வாய்பிருக்கா


Super User

safety


Super User

manpumighu Annan ESP ops avarkalum turita nadavadikkai eduttu makkalai padukakkavendum


Super User

நல்லது நடக்கட்டும்


Super User

சரியான தகவல் அனைவரும் முன்னச்சரிக்கையாக இருக்கவேண்டும்..துடிப்புடன் நடுநிலையான செய்திகள்.


Super User

thank you


Super User

nalla thakaval news J