மது போதையில் நண்பனை தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்

Aug 13, 2019 09:46 PM 64

வேலூர் மாவட்டம்,  சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் நண்பர்கள் மது அருந்திகொண்டிருந்தனர் அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கண்ணமங்கலம் கொளத்தூர் குப்பத்தைச் சேர்ந்த பரத் வயது 26 என்பவர் கால்வாயில் வீசப்பட்டு தலையில் கல்லை போட்டு நண்பர்களால் கொலை செய்யப்பட்டார் இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பரத்தின் உடலை பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த கொலை தொடர்பாக சத்துவாச்சாரி வ.உ.சி நகரைச் சேர்ந்த ரவி, சந்தோஷ், முரளி, குமார் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Comment

Successfully posted