அச்சிறுபாக்கத்தில் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

Mar 14, 2019 01:56 PM 67

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் வணிகர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் மற்றும் சிறு குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted