இலைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

Feb 10, 2019 01:01 PM 82

ராமேஸ்வரத்தில் இலைகுடா கடற்கரையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. பாக்ஜலசந்தி கடற்பகுதியில் வெளிநாடு கப்பல்கள் கடக்கும்போது கப்பலின் இயந்திரத்தில் அடிபட்டு இவ்வாறான உயிரிழப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் அரியவகை மீன்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted