செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு

Aug 13, 2018 12:10 PM 466
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா  புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, படத்தின் முதல் போஸ்டர்  இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

Comment

Successfully posted