சதுரகிரி மலையில் அதிரடிப்படையினர் குவிப்பு

Aug 11, 2018 11:55 AM 519

ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால்  மாவோஸ்டுகளின் ஊடுருவலை தவிர்க்கும் பொருட்டு இப்பகுதிக்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted